அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக் கூறிய எம்எல்ஏ முத்துராஜா!

50பார்த்தது
2024 ஆம் ஆண்டு பிறந்தையொட்டி புத்தாண்டு வாழ்த்துக்களை புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் டாக்டர் வை. முத்துராஜாவை சந்தித்து பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை கூறி வாழ்த்துக்களை பெற்றனர். வாழ்த்துக்கள் கூறிய அனைவருக்கும் 2024 ஆம் ஆண்டிற்கான காலண்டர்களை வழங்கினார் எம் எல் ஏ முத்துராஜா. மேலும் செய்தியாளர்கள், கட்சியினர், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி மன்ற செயலாளர், மற்றும் உறுப்பினர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள் அலுவலக பணியாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் எம்எல்ஏ முத்துராஜாவை அவரது அலுவலகத்தில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறி வாழ்த்துகளையும் பெற்றுச் சென்றனர். இன்று காலை புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி