இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்!

81பார்த்தது
புதுக்கோட்டை கோட்டத்துக்கு உட்பட்ட புதுக்கோட்டை, இலுப்பூர் மற்றும் கந்தர்வகோட்டை பகுதிக்கான மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் புதுக்கோட்டை செயற்பொறியாளர் அலுவலகத்தில் இன்று (4ம் தேதி) காலை 10. 30 மணி முதல் 1 மணி வரை நடக்கிறது. இதில், மின்நுகர்வோர் கலந்து கொண்டு குறைபாடுகளை தெரிவித்து பயன்பெறலாம். இத்தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் முருகன் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி