கறம்பக்குடி: வாகனம் மோதி முதியவர் பலி!

55பார்த்தது
கறம்பக்குடி அருகே காக்கையகோன்
தெருவை சேர்ந்தவர் செல்லத்துரை(58).
இவர் நேற்று மஞ்சு விடுதி கடைவீதிக்கு வந்துவிட்டு மீண்டும் வீட்டுக்கு செல்வதற்காக சவேரியார்பட்டினம் ஆர்ச்நோக்கி நடந்து சென்றார். அப்போது,
பின்னால் சிலிண்டர்கள் ஏற்றி வந்த சரக்கு வாகனம் எதிர்பாராதவிதமாக மோதியதில்
செல்லத்துரை அதே இடத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து கறம்பக்குடி போலீசார்
வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்

தொடர்புடைய செய்தி