ஆதனக்கோட்டை மற்றும் சுற்றுப்புறங்களில் கடந்த 5 நாட்களாக காலை, மாலை நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. மழையினால் விவசாயிகள் பயிரிட்டு இருந்த சோள கதிர்கள் தண்ணீரில் மூழ்கின. தண்ணீரை வெளியேற்ற முடியாமல் விவசாயிகள் தவிர்த்து வருகின்றனர். அரசு சார்பில் மானியம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.