கந்தர்வகோட்டையில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு!

54பார்த்தது
கந்தர்வகோட்டையில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு!
திருச்சி நாடாளுமன்ற வேட்பாளர் ப. கருப்பையா கந்தர்வகோட்டை சுந்தம்பட்டி பகுதிகளில் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் அப்பகுதி கழக பொறுப்பாளர் உடன் சென்று வாக்கு சேகரித்தார் அப்பொழுது அவர் தெரிவிக்கையில் தாலிக்கு தங்கம் மாணவர்களுக்கு லேப்டாப் அம்மா உணவகம் உள்ளிட்ட அதிமுக கொண்டு வந்த திட்டங்களையும் திமுக அரசு முடக்கி உள்ளது. மீண்டும்
மக்களுக்கு இது போன்ற உதவிகள் செய்ய வேண்டுமானால் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரவேண்டும் அதை வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற செய்து பொதுமக்களுக்கு எப்போது அதிமுகவால் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் தொடர வேண்டும் அதனை நீங்கள் செயல்படுத்த இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

தொடர்புடைய செய்தி