இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

595பார்த்தது
இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கலப்பக்காடு அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் வயது 24 இவர் தனது வீட்டில் இருக்கும் பொழுது வாழ்க்கை மீது ஏற்பட்ட வெறுப்பின் காரணமாக வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார், உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்வு அனுப்பி வைத்த அறந்தாங்கி நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் இளமாறன். மணிகண்டனின் தாய் ராஜேஸ்வரி கொடுத்த புகாரில் போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி