அறந்தாங்கி அருகே திமுக சார்பில் தண்ணீர் பந்தல்!

81பார்த்தது
அறந்தாங்கி அருகே திமுக சார்பில் தண்ணீர் பந்தல்!
தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் மணமேல்குடி தெற்கு ஒன்றியம் சார்பில் அம்மாபட்டினம் ஊராட்சியில் கோடைகால தண்ணீர் பந்தல் நீர் மோர் மற்றும் பழங்கள் விநியோகத்தினை தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி வைத்தார். உடன் மாநிலத் தேர்தல் பணிக்குழு செயலாளர் மணமேல்குடி ஒன்றிய பெருந்தலைவர் பரணி E. A. கார்த்திகேயன் மாவட்ட ஒன்றிய நகர கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி