பழமையான சிவன் ஆலயத்தின் சீரமைப்பு பணியில் பங்கேற்ற அமைச்சர்!

60பார்த்தது
பழமையான சிவன் ஆலயத்தின் சீரமைப்பு பணியில் பங்கேற்ற அமைச்சர்!
அறந்தாங்கியை அடுத்துள்ள அரசர்குளம் கீழ்பாதியில் உள்ள 1000 ஆண்டுகள் பழமையான சிவன் ஆலயத்தின் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. இப்பணிக்கு தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், நிதி பெற்று வழங்கியுள்ளார்.
இந்நிலையில் அமைச்சர் மெய்யநாதன், கோவிலின் திருப்பனியை பார்வையிட்டு கோவிலின் நிலைக் கல்லை நிறுவினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி