மாணவிகளை வாழ்த்தி பரிசுகள் வழங்கினார் எஸ்பி வந்திதா பாண்டே!

52பார்த்தது
மாணவிகளை வாழ்த்தி பரிசுகள் வழங்கினார் எஸ்பி வந்திதா பாண்டே!
கடந்த 10ம்தேதி 10ம்வகுப்பு அரசு பொதுத்தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையில் பணியாற்றும் ஆளிநர்களின் குழந்தைகள் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் நல்ல மதிப்பெண் எடுத்ததையடுத்து, மாணவிகளை அலுவலகத்திற்கு வரவழைத்து வாழ்த்துக்கள் தெரிவித்து பரிசு வழங்கினார் எஸ்பி வந்திதா பாண்டே எஸ்பியிடம் பரிசு மற்றும் வாழ்த்துக்களை பெற்ற மாணவிகள் நன்றி தெரிவித்துக் கொண்டனர். எஸ்பி அலுவலகத்தில் இந்த நிகழ்வு நடைப்பெற்றது.

தொடர்புடைய செய்தி