பூவத்தக்குடி: குப்பைகளை அகற்ற கோரிக்கை!

76பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் ஆவணத்தான்கோட்டை செல்லும் சாலை ஓரத்தில் அதிக அளவில் குப்பைகள் குவிந்து கிடப்பதால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. குறிப்பாக இப்பகுதியில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருவதால் மழைநீர் தேங்கி கொசு உற்பத்தியாகி நோய்த்தொற்று பரவும் நிலையில் இருக்கின்றது. எனவே இதனை ஊராட்சி நிர்வாகம் சரி செய்ய அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி