மணமேல்குடி: அரசு நடத்துனர் ஓட்டுனர் சஸ்பெண்ட்

66பார்த்தது
மணமேல்குடியில் பெண் பயணியிடம் தகராறு செய்த நடத்துனர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டனர். மணமேல்குடியில் இருந்து திருச்சிக்கு சென்ற பேருந்தில் பயணியிடம் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் கடும் வாக்குவாதம் செய்த வீடியோ வெளியான நிலையில், சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மணிவண்ணன் மற்றும் நடத்துனர் பரமசிவம் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து புதுக்கோட்டை அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி