கற்றல் உபகரணங்கள் தயாரிக்கும் பணிமணை கூட்டம்!

71பார்த்தது
கற்றல் உபகரணங்கள் தயாரிக்கும் பணிமணை கூட்டம்!
மணமேல்குடி வட்டார வள மையத்தில் என்னும் எழுத்தும் மூன்றாம் பருவத்திற்கான ஒன்று , இராண்டு மற்றும் மூன்றாம் வகுப்பு முன் திட்டமிடல் கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் தயாரிக்கும் பணிமனை கூட்டம் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் பாடத்திற்கு மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் செழியன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி