அறந்தாங்கி சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய கனமழை!

81பார்த்தது
அறந்தாங்கி, மணமேல்குடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காரக்கோட்டை, இடையாத்திமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மிகப் பலத்த மழை பெய்தது. நேற்று இரவு முதல் அறந்தாங்கி மற்றும் மணமேல்குடி பகுதியில் விடிய விடிய பலத்த மழை பெய்தது. மழையின் காரணமா பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி