கருணாகரத் தொண்டைமான் பெருமாள் கோயில் கண்டுபிடிப்பு!

79பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா காட்டு பிராமண வயல் பகுதியில் மணலூர் ஆகாஷ் என்பவர் கொடுத்த தகவலின் பெயரில், தமிழ் துறை தலைவர் தொல்லியல் வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் முனைவர் காளிதாஸ் குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட கோயில், "மழலை கூட்டத்து இரும்பா (ரெட்டையாளம்) நாட்டை ஆண்ட கருணாகரன்" கி. பி. 1115-1116 காலத்தில் கட்டிய கோயிலாக இருக்கலாம் என்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி