மணமேல்குடியில் மாட்டுவண்டி எல்கை பந்தயம்

55பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடியில் மாவீரன் அழகுமுத்துக்கோன் 267 வது குருபூஜை விழா முன்னிட்டு 2 ஆம் ஆண்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. பந்தயத்தில் பெரியமாடு, நடுமாடு கரிச்சான் மாடு என 3 பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் திருச்சி, தஞ்சை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இரட்டை மாட்டு வண்டிகள் போட்டியில் கலந்து கொண்டன.

தொடர்புடைய செய்தி