தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம்!

59பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அமரசிம்மேந்திரபுரத்தில் தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு 15ஆம் ஆண்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. பெரிய மாடு, சிறிய மாடு என இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் நூற்றுக்கு மேற்பட்ட மாட்டு வண்டிகள் கலந்து கொண்டு போட்டி போட்டு சீறிப்பாய்ந்தன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி