மணமேல்குடி மீன் மார்க்கெட்டில் நண்டு கிலோ ரூ. 300க்கு விற்பனை

51பார்த்தது
கடல் உணவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் உணவாக நண்டு உள்ளது. இந்தநிலையில், புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி மீன் மார்க்கெட்டில் நண்டு கிலோ ரூ. 300க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும், மணமேல்குடி, புதுக்குடி கடற்கரை பகுதியில் அசைவ பிரியர்கள் நண்டுகளை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

தொடர்புடைய செய்தி