ஆலங்குடி அருகே இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

82பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வம்பன் காலணியை சேர்ந்தவர் சுபாஷ் (24). மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால், அவரது தந்தை சுபாஷை கண்டித்தார். இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று காலை 11 மணியளவில் மேல காயாம்பட்டி பேருந்து நிலையம் அருகே மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி