ஆலங்குடியில் மாரடைப்பால் பெண் மரணம்

64பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வம்பன் காலனியை சேர்ந்தவர் நிர்மலா தேவி (45). நேற்று மதியம் 12 மணி அளவில் வீட்டில் இருந்தவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கணேஷ் நகர் காவல் துறை சப்-இன்ஸ்பெக்டர் குமாரவேல் விசாரணை மேற்கொண்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி