மின்மோட்டாருக்கு செல்லும் வயர் திருட்டு: விவசாயி கவலை!

50பார்த்தது
மின்மோட்டாருக்கு செல்லும் வயர் திருட்டு: விவசாயி கவலை!
புதுக்கோட்டை, ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு பரமநகரைச் சேர்ந்தவர் ஆனந்தன் விவசாயி. இவரது விவசாய தோட்டத்தில் இருந்த ஆழ்குழாய் கிணற்றில் மின் மோட்டாருக்கு செல்லும் மின் வயரையும், அதிலிருந்த தாமிர கம்பிகளையும் நேற்றுமுன்தினம் இரவு மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இதுகுறித்து, ஆனந்தன் கொடுத்த புகாரின் பேரில், வடகாடு காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி