புதுக்கோட்டை மாவட்டம் மலையூர் அருகே அரசு மதுபான கடை முன்பு கீழப்பட்டி சேர்ந்த முருகேஷ் வயது 20 என்ற இளைஞர் நேற்று இரவு வெற்றி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவருடைய உடலை பெற்றுக் கொண்ட உறவினர்கள் வெட்டிக் கொல்லப்பட்ட இடத்திலேயே அவரது உடலை அடக்கம் செய்ய வேண்டும் என அந்த இடத்தில் இறந்தவர்களின் உடலை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர் அங்கு சென்ற காவல்துறையினர் இறந்தவரின் உடலை மீட்டு அங்குள்ள இடுகாட்டிற்கு கொண்டு சென்றனர் தற்பொழுது இறந்தவரின் உறவினர்களை அழைத்து வந்து சமாதானம் பேசும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருவினர் இதனால் இப்போதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது