வருகின்ற 31. 07. 2024 புதன்கிழமை அன்று கீரமங்கலம் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் கீரமங்கலம் மற்றும் கீரமங்கலத்தை சுற்றியுள்ள கிராமப்பகுதிகளான மேற்பணைக்காடு, குளமங்கலம், சேந்தன்குடி, வேம்பங்குடி, கொடிக்கரம்பை, காசிம்புதுப்பேட்டை, எல். என். புரம், பனங்குளம், நகரம், செரியலூர் இனாம் மற்றும் செரியலூர் ஜெமீன் ஆகிய பகுதிகளில் காலை 09. 00 மணி முதல் மதியம் 12. 00 மணிவரை அவசரகால பராமரிப்பு பணி காரணமாக மின் நிறுத்தம் செய்யப்படும். எனவும், ஆகவே பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை முன்கூட்டியே செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.