ஆலங்குடியில் நாளை மின்தடை!

81பார்த்தது
ஆலங்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால் ஆலங்குடி பாச்சிக்கோட்டை, களபம், வெட்டன் விடுதி, ஆலங்காடு, அரசடிபட்டி, கே. ராசிமங்கலம், மாங்கொட்டை, பாப்பான்விடுதி, சம்பட்டிவிடுதி, கோவிலூர், ஆகிய பகுதிகளில் நாளை 24ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது. இத்தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் தெரிவித்துள்ளார். இதேபோல் வடகாடு துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட வடகாடு, மாங்காடு, கொத்தமங்கலம், புள்ளான்விடுதி, ஆலங்காடு, பள்ளத்திவிடுதி, பசு வயல், அறையப்பட்டி, கீழாத்தூர், சூரன் விடுதி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளர் குமாரவேல் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி