மழையூர் பகுதிக்கு விரைந்த மருத்துவக் குழுவினர்!

62பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள புதுப்பட்டி, பல்லவராயன்பத்தை தொம்பரம்பட்டி, வாண்டானவிடுதி போன்ற கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு திடீர் காய்ச்சல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டது. உடனே பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துவதுறை நடமாடும் மருத்துவமனை மூலம் கண்காணித்து பரிசோதிக்கப்பட்டு வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி