புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் அணவயல், எல். என். புரம் ஊராட்சி ஏடி காலணி பகுதியில் பழுதடைந்த சாலையை பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆய்வு செய்த தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன், கிழக்கு ஒன்றிய செயலாளர் ரவி மற்றும் அரசு அதிகாரிகள் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர்.