ஆலங்குடி அருகே நடவு பணியில் விவசாயிகள்!

67பார்த்தது
ஆலங்குடி மற்றும் அதன் சுற்றி உள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கனமழை பெய்ததால், நீர்வரத்து அதிகரித்து பகுதியில் உள்ள ஏரி குளங்கள் நீர்நிலை உயர தொடங்கியுள்ளது. இந்நிலையில் ஆலங்குடி அருகே உள்ள பள்ளத்து விடுதி பகுதியில் உள்ள விவசாயிகள் தற்போது முதல் நடவு நடும் வேளையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பெண்கள் பாடல் பாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி