பிரான்ஸ் பெண்ணை கரம்பிடித்த தமிழக இளைஞர்

81பார்த்தது
பிரான்ஸ் பெண்ணை கரம்பிடித்த தமிழக இளைஞர்
தேனி மாவட்டத்தை சேர்ந்த கலைராஜன் கடந்த 2017-ல் உயர் படிப்பிற்காக பிரான்ஸ் நாட்டிற்கு சென்றார். அங்கு அவருக்கு அந்நாட்டை சேர்ந்த மரியம் என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டு காதலாக மாறியது. இதையடுத்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் பிரான்ஸில் கடந்த மே மாதம் பெண் வீட்டார் முறைப்படி திருமணம் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று (அக். 27) தேனி அருகே உள்ள வீரபாண்டியில் தமிழர் பாரம்பரிய முறைப்படி திருமணம் நடந்தது.

தொடர்புடைய செய்தி