கறம்பக்குடி அருகே அமலாக்கத் துறை சோதனை

73பார்த்தது
கறம்பக்குடி அருகே கடுக்காக்காடு கிராமத்தில் அமலாக்கத் துறையினர் ரவிச்சந்திரன், முருகானந்தம், பழனிவேல் ஆகியோர் வீட்டில் காலை 6 மணி முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் ஆறு வாகனங்களில் 15 பேர் கொண்ட குழுவினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர்களது வீட்டின் முன்பு 12 பேர் சிஆர்எப் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி ஏந்தி காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி