குடிமைப் பொருட்களின் தரம் குறித்து கலெக்டர் ஆய்வு!

70பார்த்தது
குடிமைப் பொருட்களின் தரம் குறித்து கலெக்டர் ஆய்வு!
புதுக்கோட்டை நகராட்சி, 1-வது வார்டு சமத்துவபுரத்தில் உள்ள கூட்டுறவு நியாய விலைக்கடையில், நுகர்வோர்களுக்கு வழங்கப்படும் குடிமைப் பொருட்களின் தரம் மற்றும் இருப்பு விவரங்கள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ. சா. மெர்சி ரம்யா இ. ஆ. ப. , அவர்கள் இன்று (13. 07. 2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் செல்வி. பா. ஐஸ்வர்யா, வட்டாட்சியர் பரணி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி