II/IIA தேர்வுக்கான இலவச பயிற்சி தொடங்கி வைத்த கலெக்டர்!

56பார்த்தது
II/IIA தேர்வுக்கான இலவச பயிற்சி தொடங்கி வைத்த கலெக்டர்!
புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள தொகுதி II/IIA போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ. சா. மெர்சி ரம்யா இன்று (05. 07. 2024) துவக்கி வைத்து, மாணவர்களுக்கு இலவச பாடக்குறிப்புகளை வழங்கினார். உடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மோ. மணிகண்டன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (தொ. வ) பெ. வேல்முருகன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி