புதுச்சேரியில் புயல்-வெள்ள பாதிப்புகளை மத்திய குழு இரண்டாவது நாளாக ஆய்வு செய்து வருகின்றனர்.
வில்லியனூர், மதகடிப்பட்டு, திருபுவனை ஆகிய பகுதிகளை ஒரு குழுவும்,
காலாப்பட்டு,
பிள்ளைசாவடி மீனவ கிராமம், லாஸ்பேட்டை அரசு குடியிருப்பு, கிருஷ்ணா நகர், ரெயின்போ நகர், வெங்கட்டா நகர் துறை மின் நிலையம் ஆகிய பகுதிகளை ஒரு குழுவும் ஆய்வு செய்கின்றனர். காலை 8. 30 மணிக்கு காலாப்பட்டு, பிள்ளைசாவடி ஆகிய மீனவ கிராமங்களுக்கு சென்று கடல் அரிப்பு ஏற்பட்ட பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.