காரைக்காலில் பொதுமக்களுக்கு ஜிப்பர் மருத்துவர்கள் சிகிச்சை

51பார்த்தது
காரைக்காலில் பொதுமக்களுக்கு ஜிப்பர் மருத்துவர்கள் சிகிச்சை
காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு பொது மருத்துவமனைக்கு புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் இருந்து சிறப்பு மருத்துவர்கள் குழு இன்று மூளை தண்டு வடம் சம்பந்தமான பிரச்சனைகள் குறித்து சிறப்பு மருத்துவர்கள் வருகை புரிந்து பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்கள். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள்.

தொடர்புடைய செய்தி