நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஆலயங்களில் வழிபாடு

79பார்த்தது
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜயின் 50 வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று காரைக்கால் மாவட்டத்தில் நிரவி திருப்பட்டினம் தொகுதியில் ஆலயங்களில் தொகுதியின் சார்பாக வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான தமிழக வெற்றிக் கழக பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு தளபதி விஜய் நீடுழி வாழ பிரார்த்தனை செய்தனர்.

தொடர்புடைய செய்தி