காரைக்காலில் வாக்கு பதிவு இயந்திரங்கள் விழிப்புணர்வு மையம்

579பார்த்தது
காரைக்காலில் வாக்கு பதிவு இயந்திரங்கள் விழிப்புணர்வு மையம்
காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பயிற்சி மற்றும் விழிப்புணர்வுக்காக மின்னனு வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டது. இதனை அடுத்து இன்று காரைக்காலில் அமைந்துள்ள பல்வேறு இடங்களில் வசிக்கும் மூன்றாம் பாலினத்தவர்கள் மாவட்ட ஆட்சியரகம் வருகை புரிந்து அங்கு வைக்கப்பட்டுள்ள மின்னனு வாக்கு பதிவு இயந்திரங்கள் மூலம் செயல் விலக்க மையத்தில் தங்கள் வாக்குகளை பதிவு செய்து உறுதி செய்தார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி