குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நாளை பயிற்சி

84பார்த்தது
குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நாளை பயிற்சி
காரைக்கால் வேளாண் அறிவியல் நிலைய அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பில்: - வேளாண் அறிவியல் நிலையத்தில் பட்டியலினத்தை சேர்ந்த விவசாயிகளுக்கான குறுவை நெல் சாகுபடியில் உயர் விளைச்சலுக்கான வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி நாளை 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த பயிற்சியை காரைக்கால் பகுதியை சேர்ந்த பட்டியலின விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி