காரைக்கால் அருகே பணிகள் தீவிரம்..வீடியோ!

1932பார்த்தது
காரைக்கால் அடுத்த திருப்பட்டினம் திருமலைராஜன் ஆற்று பாலத்தில் இருந்து காரைக்கால் அரசலாறு பாலம் வரை உள்ள நெடுஞ்சாலையை சீர் செய்யும் பணிகளை தொகுதி சட்டமன்ற உறுப்பினரின் கோரிக்கையை ஏற்று காரைக்கால் பொதுப்பணித்துறையால் இன்று முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதனை அடுத்த போலகம் முதல் வாஞ்சூர் வரை உள்ள நெடுஞ்சாலையை சரி செய்யும் பணி தொடரும் என்று சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி