11 ஆம் வகுப்பிற்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெற்றது

78பார்த்தது
11 ஆம் வகுப்பிற்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெற்றது
காரைக்கால் மாவட்டத்தில் மேனிலை பள்ளிகளில் 11 ஆம் வகுப்பிற்கான (CBSE) அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை இரண்டாம் கட்ட கலந்தாய்வு தந்தைப் பெரியார் அரசு மேனிலைப்பள்ளியில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கலந்தாய்வில் காலை 497 முதல் 298 வரை மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும் மற்றும் மதியம் 297 முதல் 159 வரை மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெற்றன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி