காரைக்கால் மாவட்டத்தில் நகராட்சிக்கு உட்பட்ட அண்ணுசாமி பிள்ளை வாய்க்கால், காரைக்கால் வாய்க்கால், அதன் உள்ளடக்கிய கிளை வடிகால் வாய்க்கால்கள் ரூபாய்12, 38, 350/- செலவில் தூர்வாரும் பணிக்கான பூமி பூஜையில் இன்று சிறப்பு விருந்தினராக புதுச்சேரி மாநில குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் துறை அமைச்சர் திருமுருகன் கலந்துகொண்டு துவக்கி வைத்தார். இதில் அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.