காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு சிறப்பு மருத்துவர்கள் வருகை

78பார்த்தது
காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு சிறப்பு மருத்துவர்கள் வருகை
புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் இருந்து சிறப்பு மருத்துவர்கள் குழு காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு வரும் வெள்ளிக்கிழமை 17. 5. 24 அன்று காலை 10. 00 மணி முதல் நண்பகள் 12. 00 மணி வரை வருகை புரிந்து குழந்தை அறுவை சிகிச்சை, நரம்பியல், சிறுநீரகவியல், இருதயவியல் உள்ளிட்ட சிகிச்சை அளிக்க உள்ளதால் பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி