சுடுகாட்டில் மறைத்து வைத்திருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல்

1548பார்த்தது
சுடுகாட்டில் மறைத்து வைத்திருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல்
காரைக்காலில் உள்ள வலத்தெரு பகுதி சுடுகாட்டில் ரகசியமாக புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதாக நகர காவல் நிலைய போலீசார் ஆய்வு செய்த போது அங்கு இருந்த இரண்டு நபர்களை கைது செய்து அவர்களிடம் வைக்கப்பட்டிருந்த 5 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து அவர்களை விசாரணை செய்ததில் அவர்கள் காரைக்கால் சேர்ந்த மணிகண்டன் மற்றும் முத்துவேல் என்றும் தெரியவந்தது.

தொடர்புடைய செய்தி