காரைக்கால் மாவட்ட போக்குவரத்து காவல் துறையும் நான்கு வழி சாலை பணியில் ஈடுபட்டு வரும் நிறுவனத்துடன் இணைந்து இன்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ரதம் நடத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு ரதமானது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து புறப்பட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் மனிஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.