புனித சந்தன மாதா ஆலய தேர் பவனி நடைபெற்றது

80பார்த்தது
காரைக்கால் அடுத்த பிள்ளை தெருவாசலில் பகுதியில் உள்ள பழமைவாய்ந்த பிரசித்தி பெற்ற புனித சந்தனமாதா ஆலயத்தின் ஆண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக புனித சந்தன மாதா மின் அலங்கார திருத்தேர் பவனி நேற்று நடைபெற்றது. இதில் மின்விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அன்னை புனித சந்தன மாதா முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

தொடர்புடைய செய்தி