காரைக்கால் பெரிய பள்ளியிலிருந்து காரைக்கால் மாவட்டத்தில் 18 ஹஜ் பயணிகள் புனித ஹஜ் பயணம் புறப்பட்டனர். இதில் புதுச்சேரி மாநில ஹஜ் கமிட்டி செயலாளர் சுல்தான் அப்துல் காதிர் மற்றும் ஜமாஅத்தார்கள், உறவினர்கள் பலரும் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்து வழியனுப்பி வைத்தனர்.