காரைக்கால் அருகே அரசு பள்ளி மாணவர்கள் விழிப்புணர் பேரணி

63பார்த்தது
காரைக்கால் அருகே அரசு பள்ளி மாணவர்கள் விழிப்புணர் பேரணி
நாடாளுமன்ற தேர்தல் முன்னிட்டு காரைக்கால் மாவட்ட தேர்தல்துறை சார்பாக வாக்கு சதவீதம் அதிகரிக்க வேண்டும் என்ற அரசு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் வாக்காளர்கள் மற்றும் பொதுமக்கள் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் அதன் நன்மைகள் குறித்தும் பொதுமக்கள் நேர்மையாக வாக்களிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

தொடர்புடைய செய்தி