காரைக்கால் மாவட்டம் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட நிர்மலா ராணி பெண்கள் மேல்நிலை பள்ளி மற்றும் சென்மேரிஸ் மேல்நிலைப் பள்ளி ஆகிய அரசு உதவி பெறும் பள்ளிகளில் இன்று உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் 444 மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கி சிறப்பித்தார்கள். இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் நாஜிம் மற்றும் நாக தியாகராஜன் உடன் இருந்தனர்.