காரைக்கால் கடற்கரையில் சுய உதவி குழு சார்பில் கோலப் போட்டி

85பார்த்தது
காரைக்கால் கடற்கரையில் சுய உதவி குழு சார்பில் கோலப் போட்டி
நாடாளுமன்றத் தேர்தல் காரைக்கால் மாவட்டத்தில் தேர்தல் துறை சார்பில் வட்டார வளர்ச்சி துறை மற்றும் நகராட்சியை சேர்ந்த சுயஉதவி குழுக்களை சேர்ந்த மகளிர் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கடற்கரைச் சாலையில் 100% விழுக்காடு வாக்கினை பெறுவதற்கு தேர்தல் சம்பந்தமான பல்வேறு விதமான விழிப்புணர்வு கோலப் போட்டிகள் நடத்தப்பட்டது இந்த கோலப் போட்டியினை கடற்கரைக்கு வந்த பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

தொடர்புடைய செய்தி