பாஜக இளைஞரணி சார்பில் முதியோர் இல்லத்தில் உணவு வழங்கப்பட்டது

72பார்த்தது
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதிய அமைச்சரவை பொறுபேற்று உள்ளது. இதனை கொண்டாடும் விதமாக புதுச்சேரி மாநில பாஜக துணைத்தலைவர் ஜி. என். எஸ் ராஜசேகரன் தலைமையில் சப்தஸ்வரம் முதியோர் இல்லத்தில் பாஜக இளைஞரணி சார்பில் இன்று மதிய உணவு வழங்கப்பட்டது. இதனை புதுச்சேரி மாநில பாஜக துணைத் தலைவர் ஜி. என். எஸ் ராஜசேகரன் தொடங்கி வைத்தார்.

டேக்ஸ் :