நெடுங்காடு தொகுதியில் வீடு கட்டுவதற்கு நிதி உதவி

53பார்த்தது
நெடுங்காடு தொகுதியில் வீடு கட்டுவதற்கு நிதி உதவி
புதுச்சேரி அரசு குடிசை மாற்று வாரியம் மூலம் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் காரைக்கால் அடுத்த நெடுங்காடு கோட்டுச்சேரி தொகுதியை சார்ந்த 44 பயனாளிகளுக்கு ரூபாய் 64, 70, 000/- முதல், இரண்டாம், மூன்றாம் தவணைகளுக்கான வீடு கட்டுவதற்கான பணி ஆணை இன்று சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரியங்கா அவர்களால் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி