6 மாத சான்றிதழ் படிப்புக்கு நிதி ஒதுக்கீடு!

72பார்த்தது
6 மாத சான்றிதழ் படிப்புக்கு நிதி ஒதுக்கீடு!
6 மாத சான்றிதழ் படிப்பினை ஆண்டொன்றிற்கு துவங்க ரூ.1.02 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திட்டம் வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை மானியக் கோரிக்கையில், அரசு திட்டங்களில் நோக்கங்கள் பொது கொள்முதல் குறித்த விதிகள் மற்றும் ஒழுங்கு முறைகள் ஆகியவற்றை நன்கு புரிந்துகொண்டு பொதுத் திட்டங்களில் புதுமைகளை புகுத்துவதற்கு உதவுவார்கள் என அரசு தெரிவித்துள்ளது. சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம், சென்னை பொருளியல் கல்வி நிறுவனம், இந்திய தொழில்நுட்ப கழகம் சென்னை போன்ற உயர்தர கல்வி நிறுவனங்கள் இத்திட்டத்தில் இணைந்து செயல்படும் என அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி