காரைக்காலில் அரசு மருத்துவர்களுக்கு பாஜக சார்பில் வாழ்த்து

52பார்த்தது
காரைக்காலில் அரசு மருத்துவர்களுக்கு பாஜக சார்பில் வாழ்த்து
காரைக்கால் சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கு காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் முதுகுத்தண்டு எலும்பு முறிவு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் மற்றும் உதவியாளர்களையும் புதுச்சேரி பாஜக மாநில துணை தலைவர் ஜி. என். எஸ். ராஜசேகரன் அவர்கள் இன்று சால்வை அணிவித்து மனதார பாராட்டி அவர்களது பணி மேன்மேலும் காரைக்கால் மக்களுக்கு தொய்வின்றி தொடர வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்.

தொடர்புடைய செய்தி